சீனா சோமாலியா கார் குண்டு வெடிப்பில் 73 பேர் பலி நமது நிருபர் டிசம்பர் 28, 2019 ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் தீவிரவாதிகள் நடத்திய கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 73 பேர் பலியாகி உள்ளனர்.